ஜெயா பொறியியல் கல்லூரியில் பட்டறை முடிந்தவுடன் பயனர் சூர்யபிரகாசும் விக்கிமீடியா நிறுவன ஊழியர் சுபாசிஷ் பனிக்ரஹியும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம் ) நடந்த குருட்சேத்திரா என்ற ஒரு தொழில்நுட்ப விழாவில் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தனர். இது குறித்து குருட்சேத்திரா இணையதளத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிமுக நிகழ்வில் சுபாசிஷ் பனிக்ரஹி விக்கிப்பீடியா குறித்த ஓர் அறிமுகத்தை வழங்கினார். மாணவர்கள் பல வகையான வினாக்களை எழுப்பினர். அனைத்துக்கும் உரிய முறையில் பதிலளிக்கப்பட்டது. பலருக்கு விக்கிப்பீடியா இதுபோன்றதொரு பின்னணி உடையது என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இது இருந்தது. பின்னர், பயனர் சூர்யபிரகாஷ் தமிழ் விக்கிப்பீடியா குறித்த ஒரு சிறு அறிமுகத்தையும் ஊடகப்போட்டி குறித்த அறிமுகத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டியதன் நோக்கத்தையும் பார்வையாளர்களின் கருத்துகளின் வாயிலாக எடுத்துரைத்தார்.
பின்னர், மாணவர்கள் பலரும் தாங்களும் பங்களிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி விடைபெற்றனர்.
மேலதிக படங்கள் இந்த இணைப்பில் உள்ளன.
இந்தியாவில்
2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
திசம்பர் 20, 2013 பெங்களூர் கிறித்து கல்லூரியில் பயிற்சிப் பட்டறை
விக்கிப்பீடியா:ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் திசம்பர் 13,2013
அக்டோபர் 28, 2013 - புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாள் கருத்தரங்கம்
அக்டோபர் 26, நவம்பர் 9 2013 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
11 அக்டோபர் 2013 கோயிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பயிலரங்கம்
அக்டோபர் 18, 2013 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை
சூலை 26, 2013 சென்னை கிறித்தவக் கல்லூரி விக்கிப்பீடியா பட்டறை
மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
மார்ச்சு 14, 2013 கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி பட்டறை
மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா பட்டறை
செப்டம்பர் 11, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
ஆகஸ்ட் 6, 2012 குப்பம் திராவிடப் பல்கலைக்கழகம் பட்டறை
ஆகஸ்ட் 2, 2012 மதுரை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்
சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை
ஜனவரி 11, 2012 எஸ்.எஸ்.என் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
டிசம்பர் 11, 2011, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை, சேலம்
செப்டம்பர் 17 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடை, சென்னை
சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை
மார்ச் 5, 2011, புத்தனாம்பட்டி, தமிழ்நாடு
பெப்ரவரி 26, 2011 கோவை, தமிழ்நாடு
பிப்ரவரி 20, 2011 புதுச்சேரி, தமிழ்நாடு
பெப்ரவரி 20, 2011 திருச்சி, தமிழ்நாடு
பெப்ரவரி 6, 2011 சென்னை, தமிழ்நாடு
சனவரி 15, 2011 - சென்னை, தமிழ்நாடு
நவம்பர் 14, 2010 - சென்னை, தமிழ்நாடு
சூன் 14, 2009 - சென்னை, தமிழ்நாடு
மார்ச்சு 21, 2009 - பெங்களூரு, கர்நாடகா
சனவரி 31, 2009 - பெங்களூரு, கர்நாடகம்
சனவரி 18, 2009 - சென்னை, தமிழ்நாடு
இலங்கையில்
மார்ச் 31, 2018 ஆரையம்பதி
நவம்பர் 26, 2017 திருக்கோணமலை
ஆகத்து 28, 2017 மலையகம் - ஹட்டன்
ஆகத்து 14, 2017 சாவகச்சேரி
சனவரி 17, 2016 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
அக்டோபர் 26, 2014 யாழ்ப்பாண விக்கிப்பீடியர் சந்திப்பு
ஏப்பிரல் 29, 2013 வவுனியா
ஏப்பிரல் 26, 2013 கொழும்பு
ஏப்பிரல் 25, 2013 - நூலகம்
நவம்பர் 9, 2011 கல்முனை
மே 6, 2011 கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை
மார்ச்சு 12, 2011 யாழ்ப்பாணம் (அறிமுகம்)
டிசம்பர் 28, 2010 - மட்டக்களப்பு
பிற நாடுகளில் இணையவழி நிகழ்வுகள், ஊடகங்கள் மற்றும் பிற