விக்கிப்பீடியா:சனவரி 23, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த அறிமுகமும் செயன்முறை வழிகாட்டலும் 2021, சனவரி 23ஆம் திகதி இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்வை நோர்வேயில் இருந்து தமிழ் விக்கிப்பீடியர் கலையரசி ஒருங்கிணைத்தார்.

பட்டறை பற்றிய விபரங்கள்

தொகு

வளவாளர்கள்

தொகு

இந்த அறிமுகத்தையும் பயிற்சியையும் வழங்கிய விக்கிப்பீடியர்கள்.

  1. செல்வா
  2. விஜி பழனியப்பன்
  3. கலையரசி

பங்கேற்பாளர்கள்

தொகு

பங்கேற்பாளர்களாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 28 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நோர்வே

தொகு

இங்கிலாந்து

தொகு

கனடா

தொகு
  • சுரேஸ்
  • ஜெயகுமாரி
  • தேவராணி
  • குமரகுரு
  • சரண்யா மோகன்
  • இராஜ்குமார் குணரட்ணம்
  • மிலான்
  • அமிர்தலிங்கம்
  • சந்திரா
  • சிறீரஞ்சினி
  • யோகா அருள்சுப்ரமணியம்

ஐக்கிய அமெரிக்கா

தொகு
  • காமேசன்
  • வாஷினி காமேசன்
  • பீற்றர் மனுவேற்பிள்ளை
  • ஸ்கந்தகுமார்

பிரான்சு

தொகு
  • பரமனாதன்

செருமனி

தொகு
  • லக்‌ஷன்

சுவிற்சலாந்து

தொகு
  • தர்ஷன்
  • சுதர்சன் சுதா

மற்றும்

தொகு
  • டன்ஸ்ரன் ராஜ்குமார் செபா
  • மது

நிகழ்ச்சி நிரல்

தொகு

முதலில் செல்வா தமிழ் விக்கிப்பீடியா அறிமுகத்தை நடாத்தினார். அடுத்து குறும்பனும், கலையும் தமிழ் விக்கிப்பீடியாவில் செயன்முறை விளக்கங்களை வழங்கினார்கள். இறுதியாகப் பங்கேற்றோரின் வினாக்களுக்கு விக்கிப்பீடியர்கள் பதிலளித்தனர்.