விக்கிப்பீடியா பேச்சு:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வசிவகுருநாதன்

தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடுவதை விட தங்களின் ஊரைக் குறிப்பிடுவது நல்லது. தங்கள் ஊரைப் பற்றிய கட்டுரைக்கும் இட்டு செல்வதாக இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:38, 11 மார்ச் 2012 (UTC)

Return to the project page "பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வசிவகுருநாதன்".