விக்கிப்பீடியா பேச்சு:பஞ்சாப் மாதம் 2016
நல்ல முயற்சி. இவ்வாறான ஊடாட்டம் விக்கித் தொடர்புகளை, பகிர்வுகளை வலுப்படுத்தும். --Natkeeran (பேச்சு) 15:55, 27 சூன் 2016 (UTC)
- ஆம் நற்கீரன். பயிற்சியாளர் பயிற்சியில் கலந்துகொண்டதன் மூலம் பல்வேறு மொழி விக்கிப்பீடியர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. --சிவகோசரன் (பேச்சு) 15:44, 28 சூன் 2016 (UTC)
- சிவகோசரன், நிகழ்ச்சி பயனுடையதாக இருந்ததை அறிந்து மகிழ்கிறேன்.--இரவி (பேச்சு) 13:46, 1 சூலை 2016 (UTC)
வார்ப்புரு சேர்க்க வேண்டுகோள்
தொகு@Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், and Anbumunusamy:
- புதிதாக உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} இட வேண்டுகிறேன்.
- ஏற்கனவே உள்ள கட்டுரையை விரிவாக்கும் போது {{பஞ்சாப் மாதம் 2016|expanded=yes}} இட வேண்டுகிறேன்.
இவ்வாறு செய்வது இக்கட்டுரைகள் குறித்த தரவுகளைப் பெற தகுந்த பகுப்புகளைத் தானே உருவாக்கி உதவும்.--இரவி (பேச்சு) 11:36, 3 சூலை 2016 (UTC)
மேற்கோள்களில்லாக் கட்டுரைகள்
தொகுஎவ்வித மேற்கோள்களும் இல்லாமல் உள்ள ஆங்கில விக்கிக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது அவ்வளவு உகந்ததாகத் தெரியவில்லை. உதாரணம்: கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா. இனிமேல் கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்கள் இதனைக் கவனத்தில் கொள்வது நல்லது.--Kanags \உரையாடுக 07:30, 8 சூலை 2016 (UTC)
கட்டுரைகள்
தொகுஇங்குள்ள பட்டியலில் இருக்கும் தலைப்புகளில் தான் உருவாக்க வேண்டுமா? அல்லது, பஞ்சாப் , சண்டிகர் பற்றிய எந்த கட்டுரையும் ஏற்கப்படுமா? (தலைப்புகளை ஆங்கில விக்கியில் இருந்து எடுப்பேன்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 10 சூலை 2016 (UTC)
- தமிழ்க்குரிசில், இப்பட்டியல் ஒரு பரிந்துரை மட்டுமே. இப்பட்டியலில் இல்லாத தலைப்புகளிலும் கட்டுரைகள் உருவாக்கலாம். ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளையும் விரிவாக்கலாம். --இரவி (பேச்சு) 13:36, 10 சூலை 2016 (UTC)
Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil.--Drcenjary (பேச்சு) 11:12, 11 சூலை 2016 (UTC)
@Kanags: Your attention please--103.61.211.161 03:56, 12 சூலை 2016 (UTC)
@Ravidreams: Your attention please--103.61.211.161 03:57, 12 சூலை 2016 (UTC)
@Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், and Anbumunusamy: Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil--103.61.211.161 03:59, 12 சூலை 2016 (UTC) @Rsmn, Sivakosaran, Dineshkumar Ponnusamy, தமிழ்க்குரிசில், and Anbumunusamy: Sir, You are requested to maintain titles in both languages for 100 topics. Preferably first in English and then in Tamil--103.61.211.161 04:04, 12 சூலை 2016 (UTC) best wishes --103.61.211.161 04:10, 12 சூலை 2016 (UTC)
@Drcenjary: Noted!--இரவி (பேச்சு) 06:37, 12 சூலை 2016 (UTC) Thanks--Drcenjary (பேச்சு) 06:40, 12 சூலை 2016 (UTC)
- ஆயிற்று Done.--Kanags \உரையாடுக 09:13, 12 சூலை 2016 (UTC)
Article Suggestion
தொகுPlease include the article Chandigarh Engineering College which is the venue for WikiConference India 2016.--Satdeep Gill (பேச்சு) 01:28, 13 சூலை 2016 (UTC)
தமிழ் x ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இடையே போட்டி :)
தொகுSat Sri Akaal, பஞ்சாப் மாதம் 10 விக்கிப்பீடியா சமூகங்களின் பங்களிப்புகளுடன் 350 க்கும் மேற்பட்ட புதிய கட்டுரைகள் உருவாக்கத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியா 176 கட்டுரைகளுடன் முன்னணி வகிக்கிறது. நாம் இன்னும் கொஞ்சம் முயன்றால் விரட்டிப் பிடித்துக் கேடயத்தை வென்று விடலாம் :)
மேலும் சில கட்டுரைப் பரிந்துரைகள்
- இடைவெளி அறி கருவிக்குச் சென்று சென்று தமிழ் என்பதைத் தேர்ந்தெடுத்து Punjab, Punjabi, Sikhism என்று தொடர்புடைய குறிச்சொற்களை ஒவ்வொன்றாக இட்டுப் பாருங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் பெறும் பக்கப் பார்வைகள் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத முக்கியமான கட்டுரைகள் சுட்டிக் காட்டப்படும்.
- இங்கு சென்று Add Category என்பதைத் தேர்ந்தெடுத்து பஞ்சாப் தொடர்பான பகுப்புகளைத் தந்து RUN சொடுக்கினால் ஆங்கில விக்கிப்பீடியா பக்கப் பார்வைகள் விவரங்களுடன் காட்டும். --இரவி (பேச்சு) 20:38, 15 சூலை 2016 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவின் பயனர்கள் மிக அதிகம் என்பதாலும், ஆங்கிலம் இந்திய மொழியல்ல என்பதாலும் ஆங்கிலத்தைப் போட்டியில் சேர்ப்பது பொருத்தமில்லை :). --சிவகோசரன் (பேச்சு) 15:58, 16 சூலை 2016 (UTC)
- சிவகோசரன், ஆங்கில விக்கிப்பீடியா பெரிது தான். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்ட இந்திய விக்கிப்பீடியர்கள் 19 பேர் மட்டுமே. எனவே, இப்போட்டி செல்லும் :) ஆங்கிலமும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மொழி, ஆங்கில விக்கிப்பீடியர்களும் இந்திய விக்கிமாநாட்டுக்குப் பங்களிக்கிறார்கள் என்பதால் அவர்களை ஒதுக்கி விட்டு போட்டியை நடத்துவது சரியன்று :) தவிர, இது உலகாளவிய போட்டியாக மாறி விட்டது. சீன, எபிரேய மொழி விக்கிப்பீடியாக்கள் எல்லாம் நட்பு நோக்கில் கலந்து கொண்டன. --இரவி (பேச்சு) 05:03, 16 ஆகத்து 2016 (UTC)
Please note that the following table needs your immediate attention.--Drcenjary (பேச்சு) 01:35, 31 சூலை 2016 (UTC)
Multilingual Scenerio of Punjab Edit-a-thon
தொகுபஞ்சாப் மாதம் நிறைவு, தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்பான பங்களிப்பு
தொகுபஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்த அனைவருக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது பன்மொழி ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 04:59, 16 ஆகத்து 2016 (UTC)