அவர்களின் தமிழக கல்லூரியினர் உருவாக்கியுள்ள வாட்சுஅப்பில் யூடியூப் நிகழ்படசெய்முறைகளை அளித்துள்ளேன். கல்லூரியில் தேர்வுகள் சூழல் இருப்பதால் மெதுவாகத் தான் நடக்கும் போலுள்ளது. கல்லூரி ஒருங்கிணைப்பாளர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
இன்று பிற்பகல் 3-4.30 மணி வரை 'கூகுள் மீட்' (google meet) வழியே இணைந்த மாணவிகள் சிலருக்கு, விக்கிப்பீடியா நடைமுறை விளக்கங்கள் தரப்பட்டன. குறிப்பாக, விக்கிப்பீடியாவின் முதற்பத்தியில் பின்பற்றப்படும் நடைகள், தகவற்பெட்டி, வெளியிணைப்புகள், மேற்கோள்கள் தருவது எப்படி என செய்முறை விளக்கமளிக்கப் பட்டன. விக்கிப்பீடியாவிற்கான விளக்கங்களை பயனர்:கி.மூர்த்தி, தகவலுழவன் அளித்தனர். புதியவர்களுக்கு 'தோற்றத் தொகுப்பான்'(Visual editor) வழியே சொல்லித் தரப்பட்டது. மூலத் தொகுப்பான்(source editor) பற்றியும் சிறுவிளக்கம் தரப்பட்டது.த♥உழவன்(உரை) 11:16, 14 பெப்ரவரி 2021 (UTC)
அவர்கள் திட்டத்தின், 50 விளையாட்டு வீராங்கனைகளை, c:BBC ISWOTY 2021 என்ற பொதுவகக் காட்சியகத்தில் காணலாம். பத்துக்கும் மேற்பட்ட படங்களில்லை. 3படங்களில் முகம் சரியாகத் தெரியவில்லை.
இத்திட்ட நடத்துனர்கள், இந்த 50 தலைப்புகளை கூகுள் ஆவணமாக மொழிப்பெயர்த்து தந்தனர் . வரிசை எண்ணுக்கு, அடுத்துள்ளது அவர்கள் கொடுத்த தலைப்புகள். அவற்றினைக் குறித்த மதிப்புரையைத் தரச் சொல்லியிருந்தனர். தகவலுழவன், மூர்த்தி, பாத்திமா ஆகியோர் தந்தனர். தமிழகத்தின் மூன்று இதழியல் கல்லூரியனர் (யார்யாரென்ற பட்டியல் தரவில்லை) அவர்களை திருத்தம் செய்து ஒட்ட வேண்டும் என்பது, திட்டநடத்துனர் திட்டம். அவர்கள் கொடுத்த் தலைப்புகளின் விவரம் வருமாறு;-
The following Tamil articles are not exists in Tamil Wikipedia
பரப்புரைக் குறிப்பு: தலைப்பில் கிரந்த எழுத்துத் தவிரத்தலை கூறனும்; படம் இணைத்தல், தகவற்பெட்டி,மேற்கோள், விக்கித்தரவு இணைத்தல் குறித்து கற்பிக்க வேண்டும்.