விக்கிப்பீடியா பேச்சு:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Nandhinikandhasamy in topic ஐயம்...

தலைப்புகள் எங்கே உள்ளன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:37, 1 அக்டோபர் 2018 (UTC)Reply

ஆங்கிலத் தலைப்புகள் இங்கே உள்ளன. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:04, 1 அக்டோபர் 2018 (UTC)Reply

கட்டுரைகளை எங்கே பதிவு செய்வது? பகுப்பு:மகளிர்நலம் 2018 எனப் பகுப்பிடலாஆ?உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:38, 2 அக்டோபர் 2018 (UTC)Reply

தாங்கள் விரிவாக்கும்/உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் {{பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018}} எனும் வார்ப்புருவை பயன்படுத்தவும். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 2 அக்டோபர் 2018 (UTC)Reply

ஒரே தலைப்பில் பலர் தொகுக்க வாய்ப்புள்ளதால் நேரம் வீணாவதைத் தடுக்க முன்பே தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? நேற்று நான் ஊசிப்புழு நோய்த்தொற்று கட்டுரையை மணல் தொட்டியில் உருவாக்கியிருந்தேன் இன்று மற்றொருவரும் அதே தலைப்பில் தொகுத்துள்ளார். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:55, 2 அக்டோபர் 2018 (UTC)Reply

கவனத்திற்கு கொண்டு வந்ததமைக்கு நன்றி. தாங்கள் எழுத விரும்பும் கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:15, 2 அக்டோபர் 2018 (UTC)Reply

ஐயம்...

தொகு

வணக்கம். பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சிறுசிறு திருத்தங்கள், மேம்பாடுகளை செய்ய விரும்புகிறேன். போட்டியாக நடத்தப்படுவதால், நான் செய்யலாமா? எப்போது செய்யலாம்? என்பனவற்றை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:49, 5 அக்டோபர் 2018 (UTC)Reply

திருத்தங்களும், மேம்பாடுகளும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:59, 5 அக்டோபர் 2018 (UTC)Reply

கட்டுரைகள் உருவாக்கம் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் சமர்ப்பிப்பதற்கான Fountain உருவாக்கப்பட்டதா?மகாலிங்கம் (பேச்சு) 16:19, 8 அக்டோபர் 2018 (UTC)Reply

இல்லை. இது சிறிய அளவிலான தொடர்தொகுப்புப் போட்டி என்பதால் Fountain கருவிகள் பயன்படுத்தப்படவில்லை. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:35, 30 அக்டோபர் 2018 (UTC)Reply
Return to the project page "பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018".