விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23

There are no discussions on this page.

கணேசன், ஒளிப்படத் தொகுப்பினை ஒழுங்கமைத்தேன். ஆனால் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள். ஏதேனும் குறிப்பிடத்தக்க காரணம் உண்டா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:58, 24 சூன் 2017 (UTC)

கணேசன், புரிதலுக்கு நன்றி! ஒளிப்படங்கள் கிடைமட்ட வரிசையில் (Row) வருமாறு செய்துள்ளேன். இப்போது பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:38, 24 சூன் 2017 (UTC)

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் இந்த வாரம் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களுக்கு திட்டப்பக்கம் உருவாக்க வில்லையா? -- ThIyAGU 15:28, 29 சூன் 2017 (UTC)

Yes check.svgY ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:30, 30 சூன் 2017 (UTC)

Return to the project page "மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23".