விக்கிப்பீடியா பேச்சு:மே 22, 2011 மலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

வாழ்த்துக்கள் புன்னியாமீன். மேலும் தகவல்கள் தாருங்கள். உங்கள் வானொலி நேர்காணலை ஒலிப்பதிவு செய்தீர்களா? யார் யார் பங்குபற்றினார்கள் போன்ற விபரங்களையும், இசுலாமிய மாநாடு பற்றிய விபரங்களையும் தாருங்கள்.--Kanags \உரையாடுக 11:34, 23 மே 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள் புன்னியாமீன். படங்கள் எடுத்திருந்தால் அவற்றையும் இங்கே இணைத்து விடுங்கள்.--கலை 11:38, 23 மே 2011 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவிற்கான பரப்புரை ஆற்றும் உங்கள் செயற்திறனுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் !!--மணியன் 12:09, 23 மே 2011 (UTC)Reply
முயற்சிக்கு வாழ்த்துகள் புன்னியாமீன். உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்... --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:21, 23 மே 2011 (UTC)Reply

பல இலட்சம் தமிழர் உள்ள மலேசியா, சிங்கையில் தமிழ் விக்கி அறிமுகம் இன்றியமையாதது. அடுத்த முறை முன் கூட்டியே திட்டமிட்டு அறிவித்து இன்னும் பல பொதுமக்கள் பங்கேற்கக் கூடியதாக இருக்குமானால் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்--இரவி 12:45, 23 மே 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள் புன்னியாமீன். மலேசியாவில் விக்கிப்பீடியாவின் முதல் அறிமுகம் நிகழ்த்தியதற்கு நன்றியும் பாராட்டுகளும்--சோடாபாட்டில்உரையாடுக 13:54, 23 மே 2011 (UTC)Reply
பாராட்டுக்கள் புன்னியாமீன். தங்கள் செயற்பாடுகள் புத்தூக்கம் தருகின்றன.--சஞ்சீவி சிவகுமார் 15:39, 24 மே 2011 (UTC)Reply
    • தங்கள் அனைவரினதும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் --P.M.Puniyameen 13:34, 25 மே 2011 (UTC)Reply
Return to the project page "மே 22, 2011 மலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்".