விக்கிப்பீடியா பேச்சு:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்
- அழகாக உருவாகி வருகிறது. துறைசார் கட்டுரைகளுக்கு தகுந்த தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி எழுதவேண்டும் என்பதையும் குறிப்பிடலாமா. --Natkeeran 17:51, 13 மார்ச் 2010 (UTC)
- குறிப்பிடலாம். இங்கே எனக்கு நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். மற்றப் பயனர்களும் தங்கள் கருத்துக்களையும் சேர்க்க வேண்டிய விடயங்களையும் குறிப்பிட்டால் முழுமையாக்கலாம். மயூரநாதன் 18:19, 13 மார்ச் 2010 (UTC)
- "பேச்சுத் தமிழ், வட்டார வழக்குகள் தவிர்த்துப் " This is too general to be meaningfully applied-
- ":::"பேச்சுத் தமிழ், வட்டார வழக்குகள் தவிர்த்துப் " This is too general to be meaningfully applied-
- "கதைகளிலும், சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றிலும் தற்காலத்தில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கலைக்களஞ்சியக் கட்டுரைகள் பொதுவான எழுத்துத் தமிழிலேயே இருக்க வேண்டும். " This is very contradictory. After all newspapers and stories are also WRITTEN DOWN. So, they are also part of எழுத்துத் தமிழ்.−முன்நிற்கும் கருத்து 217.169.51.254 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
Start a discussion about விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve விக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமான கட்டுரைகள் எழுதுதல்.