விக்கிப்பீடியா பேச்சு:2012 மதுரை, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
ஒப்புகிறேன். நாள் தெரிந்தால்தான் கலந்துகொள்வோர் தங்கள் பங்கேற்பை உறுதி செய்ய இயலும்.--மணியன் (பேச்சு) 03:02, 15 சூன் 2012 (UTC)Reply
சரியான தேதியை முற்கூட்டியே தெரிவிப்பது நல்லது. ஆயினும் இவ்வருடத்தில் மிகக்குறைவான பட்டறைகளே நடாத்தப்பட்டிருப்பதால் மிகச்சிறப்பாக இப்பட்டறை நடக்கவும் இன்னும் பல பட்டறைகளை ஏற்பாடு செய்யவும் வேண்டியும் வாழ்த்துகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:12, 19 சூன் 2012 (UTC)Reply

கலந்து கொள்ள விருப்பம் தொகு

இயன்றவரை கலந்து கொள்ள விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:40, 16 சூன் 2012 (UTC)Reply

Return to the project page "2012 மதுரை, தமிழ் விக்கிப்பீடியா பட்டறை".