விக்கிப்பீடியா ரிவியூ
விக்கிப்பீடியா ரிவியூ (ஆங்கிலத்தில்: Wikipedia Review) ஒரு இணைய மன்றமும், வலைப்பதிவும் இணைக்கப்பட்டு விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி கருத்துகளையும் குறிப்பாக விக்கிப்பீடியா குறித்த சர்ச்சைகளை பகிரக்கூடிய ஒரு இணையதளம் ஆகும்.[4][5] இன்பர்மேசன்வீக்கின் கூற்றுப்படி, விக்கிப்பீடியா ரிவியூவானது விக்கிப்பீடியா தளத்தினை கவனிக்கும் பல்வேறு இணையதளங்களில் இதுவும் ஒன்றெனவும், விக்கிப்பீடியாவில் உள்ள நிறைகுறைகளை அலசி ஆராயும் தளமாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[6] விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க இணைய மன்றம் வழிசெய்கின்றது. அம்மன்றத்தில் சில புதிய பயனர்கள், பழைய பயனர்கள், தொகுப்புகளே செய்யாத பயனர்கள் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனர்.[7]
விக்கிப்பீடியா ரிவியூ இலச்சினை | |
வலைத்தள வகை | இணைய மன்றம், வலைத்தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், செருமன் |
உரிமையாளர் | தெரியாது |
வருவாய் | நன்கொடை பெறப்படுகிறது |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | கட்டாயமில்லை (பதிவிடுவதற்குத் தேவை) |
வெளியீடு | முதல் தளம்: நவம்பர் 2005.[1] தற்போதைய தலம்: பிப்ரவரி 19, 2006.[2] |
அலெக்சா நிலை | 2,089,261 (சூன் 2015[update])[3] |
உரலி | wikipediareview.com |
பின்புலம்
தொகுநவம்பர் 2005-இல், ப்ரோபோர்டு என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஐகர் அலெக்சான்டர் என்பவரால் துவங்கப்பட்டது இத்தளம்.[8] 19 பிப்ரவரி 2006-ம் நாள் தனது சொந்த உரலியுடன் வெளியானது.[2][9] ஒரே பயனர் பல கணக்குகளை வைக்க வேண்டாம் என்றறிவுறுத்தும் இத்தளம் பயனர்களின் மின்னஞ்சலை பதிவு செய்தபின் இடுகையிட வழிவகை செய்கிறது.[10]
பராக் நிறுவனத்தின் விக்கி-தொகுத்தல் குறித்த விவாதங்களுக்கு விக்கிப்பீடியா ரிவியூ,[11][12] உதவிசெய்பவதாகவும், அக்கருவியை அலசுவதற்காகவும் [13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Original Wikipedia Review on Proboards". Wikipedia Review. 2005-11-25. Archived from the original on 2006-01-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
- ↑ 2.0 2.1 "First post on wikipediareview.com". Wikipedia Review. 2006-02-19. Archived from the original on 2006-05-31. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
- ↑ "Wikipediareview.com Site Info". Alexa Internet. Archived from the original on 2019-07-14. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.
- ↑ Mahadevan, Jeremy (2006-03-05). "Not everything on Wikipedia is fact". New Straits Times. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
- ↑ "L'édition de référence libre et collaborative : le cas de Wikipedia" (in French). Institut national de recherche pédagogique. April 2006. p. 7. Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ LaPlante, Alice (2006-07-14). "Spawn Of Wikipedia". InformationWeek. Archived from the original on 2011-06-12. பார்க்கப்பட்ட நாள் 2012-09-01.
- ↑ Shankbone, David (June 2008). "Nobody's safe in cyberspace". The Brooklyn Rail. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
- ↑ https://web.archive.org/web/20060117153536/http://wikipediareview.proboards78.com/index.cgi?board=general&action=display&thread=1132934970&page=1 "Original Wikipedia Review on Proboards"].
- ↑ "Second post on wikipediareview.com". Wikipedia Review.
Was The Wikipedia Review created by Igor Alexander? Yes. Is The Wikipedia Review run by Igor Alexander? No.
- ↑ "Info for new registrants". Wikipedia Review. 2006-03-24. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
- ↑ Ed H. Chi, Peter Pirolli, Bongwon Suh, Aniket Kittur, Bryan Pendleton, Todd Mytkowicz (2008). "Augmented social cognition: understanding social foraging and social sensemaking" (PDF). PARC (company). p. 5. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Bongwon Suh, Ed H. Chi, Aniket Kittur, Bryan A. Pendleton (2008). Lifting the veil: improving accountability and social transparency in Wikipedia with wikidashboard. Conference on Human Factors in Computing Systems. General chairs: Mary Czerwinski and Arnie Lund; program chair: Desney Tan. Association for Computing Machinery. pp. 1037–1040. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60558-011-1. பார்க்கப்பட்ட நாள் 2008-07-01.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Chi, E. H.; Suh, B.; Kittur, A (2008-04-06). "Providing social transparency through visualizations in Wikipedia". Association for Computing Machinery-SIGCHI (CHI (conference), Florence, Italy: IBM / Palo Alto Research Company) Social Data Analysis Workshop. http://researchweb.watson.ibm.com/visual/social_data_analysis_workshop/papers/ed_chi.pdf. பார்த்த நாள்: 2008-07-04.