விக்டோரிய ஆல்ப்ஸ்

விக்டோரிய ஆல்ப்சு (Victorian Alps) மலைத் தொடர் ஆத்திரேலிய ஆல்ப்சின் தெற்கு அங்கமாக ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பெரும் பிரிக்கும் மலைத்தொடரின் பகுதியாக உள்ளது. ஏறத்தாழ 519,866 எக்டேர்கள் (1,284,620 ஏக்கர்கள்) பரப்பளவுள்ளது.[3] இது விக்டோரியாவின் நிர்வாக உப பிரிவாகவும் உள்ளது.

விக்டோரிய ஆல்ப்சு
விக்டோரிய ஆல்ப்சு, உயர் சமவெளி, மேல் நாடு, தி ஆல்ப்சு
கோடைகாலத்தில் ஹோதம் மலை(2ஆவது மீயுயர் சிகரம் நோக்கியவாறு) குளிர்காலத்தில் ஆல்ப்சில் பனி படர்ந்திருக்கும்.
உயர்ந்த புள்ளி
உச்சிபோகோங் மலை
உயரம்1,986 m (6,516 அடி)[1]
ஆத்திரேலிய உயர அடிமட்டம்
ஆள்கூறு36°43′56″S 147°18′21″E / 36.73222°S 147.30583°E / -36.73222; 147.30583[2]
பரிமாணங்கள்
நீளம்400 km (250 mi) NE-SW (approx)
அகலம்200 km (120 mi) E-W (approx)
பரப்பளவு5,199 km2 (2,007 sq mi)[3]
புவியியல்
Victorian Alps is located in Victoria
Victorian Alps
Victorian Alps
விக்டோரியாவில் விக்டோரிய ஆல்ப்சு அமைவிடம்
நாடுஆத்திரேலியா
பகுதிவிக்டோரியா
தொடர் ஆள்கூறு36°44′S 147°18′E / 36.733°S 147.300°E / -36.733; 147.300[4]
மூலத் தொடர்பெரும் பிரிக்கும் மலைத்தொடர்
எல்லைகள்நியூ சவுத் வேல்ஸ்
நிலவியல்
பாறையின் வயதுடெவோனிய
பாறை வகைதீப்பாறை, படிவுப் பாறை and உருமாறிய பாறை

மேற்கோள்கள்

தொகு
  1. "Mount Bogong, Australia". Peakbagger.com.
  2. "Mount Bogong". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
  3. 3.0 3.1 "Australia's bioregions (IBRA)". Department of Sustainability, Environment, Water, Population and Communities. Commonwealth of Australia. 2012. பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  4. "Victoria Alps (sic)". Peakbagger.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரிய_ஆல்ப்ஸ்&oldid=3777907" இலிருந்து மீள்விக்கப்பட்டது