விக்ரம்காட்
விக்ரம்காட் (Vikramgad) என்பது மகாராட்டிரம் மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் சவ்கர் துணைப்பிரிவில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும் .
விக்ரம்காட் அல்லது சூஞ்சர்காட்
குடான் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | பால்கர் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,991 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 401605 |
வாகனப் பதிவு | மகாராட்டிரம்-48 |
அருகில் உள்ள நகரம் | பால்கர் |
எழுத்தறிவு | 82.77% |
மக்களவை தொகுதி | பால்கர் |
மாநிலங்களவை தொகுதி | விக்ரம்காட் |
விக்ரம்காட்டில், நேச்சர் ட்ரெயில் ஒரு நன்கு அறியப்பட்ட வார இறுதி சுற்றுலாத் தளமாகும். வாடா, சவ்கர் மற்றும் பால்கர் ஆகிய இடங்களிலிருந்து விக்ரம்காட்டிற்கு வரலாம். விக்ரம்காட் ஒரு தாலுகா ஆகும் . இத்தளமானது புதன்கிழமைகளில் வாராந்திர சந்தைக்கு (புத்வார் பசார்) பிரபலமானது. மக்கள் தனியார் வாகனம் அல்லது பேருந்து சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
மக்கள்தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டில், விக்ரம்காட் மக்கள் தொகை 5,991 ஆக இருந்தது.
எழுத்தறிவு நிலைகள் தேசிய சராசரியை விட 82.77% அதிகம். மக்கள் தொகையில் 95.79% இந்துக்கள் மற்றும் 3.12% இசுலாமியர்கள் ஆவர்.
விக்ரம்காட்டின் உழைக்கும் மக்கள் தொகையில் 2,278 பேர் உள்ளனர். இவர்களில் 73.44% பேர் முக்கிய வேலைகளிலும், 26.56% பேர் சிறிய வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி
தொகுவிக்ரம்காட் தாலுகாவில் இரண்டு கல்லூரிகள் உள்ளன:
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arts – Onde Vikramgad College Palghar". ondevikramgadcollege.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
- ↑ "Science – Onde Vikramgad College Palghar". ondevikramgadcollege.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
- ↑ "About Us | gpvikramgad". gpvikramgad.ac.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.