விஜயமங்கலம் தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

   

விஜயமங்கலம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்விஜயமங்கலம் தொடருந்து நிலையம், வோய்பாடி, அ.கு.எ. 638056, தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°11′45″N 77°31′16″E / 11.1958°N 77.5211°E / 11.1958; 77.5211
ஏற்றம்280 மீட்டர்கள் (920 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்[[ சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்| சேலம் சந்திப்பு]]–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுVZ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
விஜயமங்கலம் is located in இந்தியா
விஜயமங்கலம்
விஜயமங்கலம்
இந்தியா இல் அமைவிடம்
விஜயமங்கலம் is located in தமிழ் நாடு
விஜயமங்கலம்
விஜயமங்கலம்
விஜயமங்கலம் (தமிழ் நாடு)
Map

விஜயமங்கலம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது ஈங்கூர் மற்றும் ஊத்துக்குளி இடையே அமைந்துள்ளது.[1] கோவை-ஈரோடு செல்லும் வழியிலான தொடருந்துப் பாதையில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய தொடருந்து நிலையங்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Vijayamangalam station – 8 Train Departures SR/Southern Zone – Railway".
  2. "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.