விஜயலட்சுமி (திரைப்படம்)

பி. புல்லையா இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விஜயலட்சுமி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

விஜயலட்சுமி
திரைப்படத்தில் பி. ஆர். பந்துலுவின் தோற்றம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புஸ்டார் கம்பைன்ஸ்
கதைகதை ஏ. டி. கிருஷ்ணசாமி
இசைஜி. கோவிந்தராஜுலு நாயுடு
நடிப்புபி. ஆர். பந்துலு
டி. ஆர். ராமச்சந்திரன்
எஸ். வி. சுப்பைய்யா
எம். வி. ராஜம்மா
எம். ஜே. ஆண்டாள்
கௌதாமினி
ஒளிப்பதிவுபி. சுப்பா ராவ்
விநியோகம்பிரகதி பிக்சர்ஸ்
வெளியீடு8 நவம்பர் 1946[1]
நீளம்14235 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-11-20. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
  2. "In vintage movie, demonetisation tames greedy father-in-law". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 20 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_(திரைப்படம்)&oldid=3720786" இலிருந்து மீள்விக்கப்பட்டது