விஜய ராஜே
2ஆவது மக்களவை உறுப்பினர்
விஜய ராஜே (Vijaya Raje)(16 செப்டம்பர் 1919, தார் - 21 திசம்பர் 1995) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
விஜய ராஜே | |
---|---|
குன்வாராணி-ராம்கார் | |
ராம்கர் ராஜ் | |
தார் சமஸ்தானம் | 16 செப்டம்பர் 1919 – 12 திசம்பர் 1995 |
முன்னையவர் | மஹாராஜ்மாதா ஷஷாங்க் மஞ்சிரி தேவி |
பின்னையவர் | குன்வராணி சஷி பிரபா சிங் |
பிறப்பு | தார், இந்தியா | 16 செப்டம்பர் 1919
இறப்பு | திசம்பர் 21, 1995 ஹசாரிபாக் | (அகவை 76)
மரபு | நராயன் |
மதம் | இந்து |
இவர் 1952-1957-ல் ராம்கர் ராஜின் ஜனதா கட்சியின் பீகார் மாநிலத்திலிருந்து இந்தியாவின் முதலாவது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] பின்னர் இவர் 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து 2வது, 3வது மற்றும் 4வது மக்களவைக்கு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
- ↑ "4th Lok Sabha- Members Bioprofile". LS Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.