வித்யாசாகர் சட்டமன்ற தொகுதி
வித்யாசாகர் சட்டமன்றத் தொகுதி (Vidyasagar Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கொல்கத்தா மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
வித்யாசாகர் | |
---|---|
முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | கொல்கத்தா |
மக்களவைத் தொகுதி | கல்கத்தா வடகிழக்கு சட்டமன்றத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1952 |
நீக்கப்பட்டது | 2011 |
ஒதுக்கீடு | இல்லை |
கண்ணோட்டம்
தொகுஎல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவுகளின் விளைவாக, மேற்கு வங்காளத்தில் உள்ள வித்யாசாகர் சட்டமன்றத் தொகுதி [1] 2011 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது.
இது கல்கத்தா வடகிழக்குத் (மக்களவைத் தொகுதி) தொகுதியின் பகுதியாக இருந்தது. [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் ஆண்டு |
தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் பெயர் | கட்சி சார்பு |
---|---|---|---|
1951 | வித்யாசாகர் | நாராயண் சந்திர ராய் | சுதந்திரமான [3] |
1957 | நாராயண் சந்திர ராய் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [4] | |
1962 | நாராயண் சந்திர ராய் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி [5] | |
1967 | நாராயண் சந்திர ராய் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [6] | |
1969 | சமர் குமார் ருத்ரா | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [7] | |
1971 | முகமது ஷம்சுசோஹா | இந்திய தேசிய காங்கிரஸ் [8] | |
1972 | முகமது ஷம்சுசோஹா | இந்திய தேசிய காங்கிரஸ் [9] | |
1977 | சமர் குமார் ருத்ரா | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [10] | |
1982 | லக்ஷ்மி காந்தா டே | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [11] | |
1987 | லக்ஷ்மி காந்தா டே | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [12] | |
1991 | லக்ஷ்மி காந்தா டே | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [13] | |
1996 | தபஸ் ராய் | இந்திய தேசிய காங்கிரஸ் [14] | |
2001 | லக்ஷ்மி காந்தா டே | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [15] | |
2003 இடைத்தேர்தல் | அனாதி குமார் சாஹு | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [16] | |
2006 | அனாதி குமார் சாஹு | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [17] |
முடிவுகள்
தொகு1977-2006
தொகு2006 மாநில சட்டமன்றத் தேர்தல்களில், [17] இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அனாதி குமார் சாஹு 157 வித்யாசாகர் சட்டமன்றத் தொகுதியில் தனது நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸின் பிரயால் சௌத்ரியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 2001 ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மோண்டலை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) -இன் லக்ஷ்மி காந்தா டே தோற்கடித்தார் [15] காங்கிரசின் தபசு ராய் 1996 ஆம் ஆண்டில் சிபிஐ(எம்) இன் டாக்டர் அபிர் லால் முகர்ஜியை தோற்கடித்தார் [14] . இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) -இன் லக்ஷ்மி காந்தா டே 1991 இல் காங்கிரஸின் தபசு ராய், [13] 1987 ஆம் ஆண்டில் காங்கிரசின் சமீர் சக்ரவர்த்தி, [12] மற்றும் 1982 இல் காங்கிரஸின் பிரேன் மஹந்தி [11] ஆகியோரைத் தோற்கடித்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) -இன் சமர் குமார் ருத்ரா 1977 ஆம் ஆண்டில் ஜனதா கட்சியின் தபன் குமார் சிக்தாரை தோற்கடித்தார் [10] [18]
1951-1972
தொகுகாங்கிரசின் எம்.டி. ஷம்சுஜோஹா 1972 [9] மற்றும் 1971 [8] ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) -இன் சமர் குமார் ருத்ராவை தோற்கடித்தார். சிபிஐ(எம்)இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) -இன் சமர் குமார் ருத்ரா 1969 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார் [7] காங்கிரசின் மிருணாள் காந்தி ருத்ராவை தோற்கடித்தார். நாராயண் சந்திர ராய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி 1967 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார் [6] காங்கிரசின் டி.எல். டட்டைத் தோற்கடித்தார். நாராயண் சந்திர ராய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1962 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார்.[5] இவர் காங்கிரசின் பி.ஹல்டரை தோற்கடித்தார் மற்றும் 1957 [4] காங்கிரசின் சங்கர் பிரசாத் மித்ராவை தோற்கடித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் வித்யாசாகர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட நாராயண் சந்திர ராய், காங்கிரசின் நளின் சந்திர பாலை தோற்கடித்து வெற்றி பெற்றார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). Government of West Bengal. Archived from the original (PDF) on 18 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-11-15.
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2010-11-15.
- ↑ 3.0 3.1 "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, Assembly Constituency No. 176. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, Assembly Constituency No. 176. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 4.0 4.1 "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 129. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 129. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 5.0 5.1 "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 127. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 127. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 6.0 6.1 "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 7.0 7.1 "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 December 2014."General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 146. Election Commission. Retrieved 2 December 2014.
- ↑ 8.0 8.1 "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 9.0 9.1 "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 144. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 10.0 10.1 "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 11.0 11.1 "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 12.0 12.1 "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 13.0 13.1 "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 14.0 14.1 "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ 15.0 15.1 "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ "AC By Election: Vidyasagar 2003". AC No 163. India Votes. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
- ↑ 17.0 17.1 "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 3 December 2014."General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data, AC No 154. Election Commission. Retrieved 3 December 2014.
- ↑ "157 - VidyaSagar, West Bengal Assembly constituency". Partywise Comparison Since 1977. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 15 November 2010.