வினோத் தாவ்டே
வினோத் தாவ்டே மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மகாராட்டிரா சட்ட மேலவை உறுப்பினரும் ராக ஆவார். இவர் பள்ளிக் கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் மராத்தி மொழி மற்றும் கலாச்சார அமைச்சராக உள்ளார்.[1] இவர் 2011–2019 காலகட்டத்தில், போரிவலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
வினோத் தாவ்டே | |
---|---|
தேசியப் பொதுச்செலாளர் பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2021 | |
குடியரசுத் தலைவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
தேசிய செயலாளர் பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் 26 செப்டம்பர் 2020 – 21 நவம்பர் 2021 | |
குடியரசுத் தலைவர் | ஜெகத் பிரகாஷ் நட்டா |
அமைச்சர், மகாராஷ்டிர அரசு | |
பதவியில் 31 அக்டோபர் 2014 – 8 நவம்பர் 2019 | |
ஆளுநர் | சி. வித்தியாசாகர் ராவ் |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
தொகுதி | போரிவலி சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் | |
பதவியில் 23 திசம்பர் 2011 – 20 அக்டோபர் 2014 | |
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 25 ஏப்ரல் 2008 – 20 அக்டோபர் 2014 | |
தொகுதி | ' |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூலை 1963 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | வர்ஷா தாவ்டே |
வாழிடம் | மும்பை |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |