விருந்துகாரி
விருந்துகாரி அல்லது விருந்நுகாரி வேணு தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1969 டிசம்பர் 10-ல் வெளியானது.[1]
விருந்துகாரி | |
---|---|
இயக்கம் | வேணு |
தயாரிப்பு | வேணு |
கதை | வேணு |
திரைக்கதை | வேணு |
இசை | எம். எச். பாபுராஜ் |
நடிப்பு | பிரேம் நசீர்
டி. எஸ். முத்தய்யா கே. பி. உமர் ஜேயபாரதி ஷீலா |
படத்தொகுப்பு | ஜி. வெங்கிட்டராமன் |
கலையகம் | நியூ டோன், பிரகாசு |
விநியோகம் | திருமேனி பிக்சர் ரிலீசு |
வெளியீடு | 10/12/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிப்பு
தொகு- பிரேம் நசீர்
- மது
- கே. பி. உமர்
- டி. எஸ். முத்தய்யா
- சங்கராடி
- அடூர் பாசி
- பி. ஜே. ஆண்டணி
- நெல்லிக்கோடு பாசுக்கரன்
- எம். எச். நம்பூதிரி
- கடுவாக்குளம் ஆன்றணி
- அப்பாஸ்
- ரவி
- சுகுமாரன்
- மாஸ்டர் சந்தோஷ்
- ஷீலா
- அம்பிகா
- ஜெயபாரதி
- சுகுமாரி
- டி. ஆர். ஓமனா
- திருமகள்
- சரசுவதி
- விதுபாலா
- ஸ்ரீலதா (நடிகை)[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகுபங்காற்றியோர்
தொகு- இயக்கம், தயாரிப்பு - வேணு
- சங்கீதம் - எம் எச் பாபுராஜ்
- இசையமைப்பு - பி பாஸ்கரன்
- வேளியீடு - திருமேனி பிக்சர்ஸ்
- கதை, திரைக்கதை - வேணு
- வசனம் - பி ஜே ஆன்டணி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் விருந்நுகாரி
வெளி இணைப்புகள்
தொகு- தி இந்துவில் விருந்துகாரி