வில்லியம் டாஃப்ட்
1909 முதல் 1913 வரை இருந்த அமெரிக்க அதிபர்
வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jost, Kenneth (1993). The Supreme Court A to Z. CQ Press. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781608717446. Archived from the original on December 14, 2020. பார்க்கப்பட்ட நாள் January 2, 2019.
- ↑ Gould, Louis L. (February 2000). Taft, William Howard. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-679-80358-4. பார்க்கப்பட்ட நாள் February 14, 2016.
- ↑ "10 birthday facts about President and Chief Justice William Howard Taft". National Constitution Center. September 15, 2018. Archived from the original on October 20, 2020. பார்க்கப்பட்ட நாள் January 28, 2018.