வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தேவி பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:பாலியம்மன் சந்து, வில்லிவாக்கம், புரசை பெரம்\6பர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வில்லிவாக்கம்
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
மூலவர்:தேவிபாலியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தீ மிதி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தேவிபாலியம்மன் சன்னதியும், ஐயப்பன், விநாயகர், துர்க்கையம்மன் நவகிரக உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் தீ மிதி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி மாதம் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)