வில் புக்கோவ்சுக்கி
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
வில் புக்கோவ்சுக்கி என அழைக்கப்படும் வில்லியம் ஜான் புக்கோவ்ஸ்கி (William Jan Pucovski, பிறப்பு: 2 பெப்ரவரி 1998) ஒரு ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் தனது முதலாவது பட்டியல் அ போட்டியை கிரிக்கெட் ஆத்திரேலியா XI அணிக்காக பாக்கித்தான் தேசிய அணிக்கு எதிராக 2017 சனவரி 10 இல் விளையாடினார்.[2] தனது முதலாவது முதல்-தரப் போட்டியை விக்டோரியா அணிக்காக 2017 பெப்ரவரி 1 இல் விளையாடினார்.[3] புக்கோவ்சுக்கி தனது முதலாவது பன்னாட்டுத் தேர்வுப் போட்டியை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 2021 சனவரி 7 இல், இந்திய அணிக்கெதிராக சிட்னியில் விளையாடினார்.[4] இவர் தனது முதலாவது தேர்வு ஆட்டத்தில் 62 ஓட்டங்களைப் பெற்றார்.
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | உவில்லியம் ஜான் புக்கோவ்ஸ்கி | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 2 பெப்ரவரி 1998 மால்வெர்ன், விக்டோரியா, ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்டம் | ||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||
ஒரே தேர்வு (தொப்பி 460) | 7 சனவரி 2021 எ. இந்தியா | ||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||
2017– | விக்டோரியன் புஷ்ரேஞ்சர்சு (squad no. 10) | ||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 7 சனவரி 2021 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Will Pucovski". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Pakistan tour of Australia, Tour Match: Cricket Australia XI v Pakistanis at Brisbane, Jan 10, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ "Sheffield Shield, 16th Match: Victoria v New South Wales at Melbourne, Feb 1-4, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
- ↑ "Pucovski debuts, Head dropped as Australia bat first". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.