வீட்டு மாப்பிள்ளை

வீட்டு மாப்பிள்ளை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வீட்டு மாப்பிள்ளை
இயக்கம்ஏ. கே. சுப்பிரமணியன்
தயாரிப்புஸ்ரீ சக்தி பிலிம்ஸ்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பிரமிளா
வெளியீடுசூன் 30, 1973
ஓட்டம்.
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டு_மாப்பிள்ளை&oldid=3691246" இலிருந்து மீள்விக்கப்பட்டது