வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:வீரகேரளம்புதூர், வீரகேரளம்புதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தென்காசி
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:நவநீத கிருஷ்ணசுவாமி (குழந்தை வடிவம்)
சிறப்புத் திருவிழாக்கள்:ஸ்ரீஜெயந்தி, சித்திரை விஷூ
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் நவநீத கிருஷ்ணசுவாமி (குழந்தை வடிவம்) சன்னதி உள்ளது. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபுவழி அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரை விஷூ திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)