வீர வனிதா

வீர வனிதா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வீர வனிதா
இயக்கம்நனுபாய் பட்
தயாரிப்புமோகன் பிக்சர்ஸ்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
சகாதேவன்
மது
ஆர். பி. லட்சுமிதேவி
இந்திரா ஆச்சார்யா
சரோஜா
வெளியீடு1947
ஓட்டம்.
நீளம்11599 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீர_வனிதா&oldid=2994907" இருந்து மீள்விக்கப்பட்டது