வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு 2008 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
உற்பத்தி >250,000 டொன்கள்
தொகுதரம் | நாடு | வெங்காய உற்பத்தி (டொன்கள்) |
---|---|---|
1 | சீனா | 20,817,295 |
2 | இந்தியா | 8,178,300 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 3,349,170 |
4 | பாக்கித்தான் | 2,015,200 |
5 | துருக்கி | 2,007,120 |
6 | ஈரான் | 1,849,275 |
7 | எகிப்து | 1,728,417 |
8 | உருசியா | 1,712,500 |
9 | பிரேசில் | 1,299,815 |
10 | மெக்சிக்கோ | 1,252,441 |
11 | சப்பான் | 1,165,000 |
12 | நெதர்லாந்து | 1,130,000 |
13 | எசுப்பானியா | 1,098,400 |
14 | உக்ரைன் | 1,049,200 |
15 | தென் கொரியா | 1,035,076 |
16 | வங்காளதேசம் | 889,260 |
17 | இந்தோனேசியா | 824,064 |
18 | மியான்மர் | 740,000 |
19 | உஸ்பெகிஸ்தான் | 728,000 |
20 | அல்ஜீரியா | 700,000 |
21 | அர்கெந்தீனா | 700,000 |
22 | மொரோக்கோ | 662,140 |
23 | பெரு | 634,393 |
24 | நைஜீரியா | 621,000 |
25 | போலந்து | 618,233 |
26 | செருமனி | 407,602 |
27 | இத்தாலி | 403,521 |
28 | உருமேனியா | 395,579 |
29 | தென்னாப்பிரிக்கா | 380,386 |
30 | கசக்கஸ்தான் | 376,840 |
31 | நைஜர் | 373,637 |
32 | ஐக்கிய இராச்சியம் | 349,200 |
33 | கொலம்பியா | 334,110 |
34 | சிலி | 290,000 |
35 | தாய்லாந்து | 280,000 |
36 | வெனிசுவேலா | 256,192 |