வெட்டியார்

வெட்டியார்(Vettiyar) இந்தியாவில் உள்ள கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது அச்சென்கொவில் ஆற்றங்கரையில் இருக்கிறது. இது மாவேலிக்கரா மற்றும் பந்தளம் (சபரிமலையில் இறைவன் அயப்பன் பிறந்த இடம்) இடையே அமைந்துள்ளது.

வெட்டியார்
—  சிற்றூர்  —
வெட்டியார்
இருப்பிடம்: வெட்டியார்

, கேரளா , இந்தியா

அமைவிடம் 9°17′N 76°37′E / 9.28°N 76.62°E / 9.28; 76.62
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் ஆலப்புழை
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பினராயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி வெட்டியார்
மக்கள் தொகை

அடர்த்தி


1,300/km2 (3,367/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டியார்&oldid=822748" இலிருந்து மீள்விக்கப்பட்டது