வெண்கண் ஒளிர் கண் தவளை
வெண்கண் ஒளிர் கண் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மான்டெல்லிடே
|
பேரினம்: | பூபிசு
|
இனம்: | பூ. அல்பிலாப்ரிசு
|
இருசொற் பெயரீடு | |
பூபிசு அல்பிலாப்ரிசு பெளலெஞ்சர் 1888 |
வெண்கண் ஒளிர் கண் தவளை (White-lipped bright-eyed frog)(பூபிசு அல்பிலாப்ரிசு-Boophis albilabris) என்பது மான்டெல்லிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.
விளக்கம்
தொகுவெண்கண் ஒளிர் கண் தவளை பெரிய அளவிலான மரத் தவளை ஆகும். ஆண் தவளை 73 மில்லி மீட்டர் வரையிலும், பெண் தவளை 81 மில்லி மீட்டர் வரையிலும் வளரக்கூடியது. பிற்பகுதி நிறம் பச்சை, பச்சை-சாம்பல் அல்லது பழுப்பு நிறத்திலும், சில நேரங்களில் பழுப்பு நிற புள்ளிகள் (குறிப்பாக பெண்களில்) கொண்டு காணப்படும்.[2][3]
வாழிடம்
தொகுவெண்கண் ஒளிர் கண் தவளை மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்ப மண்டலம் ஈரமான மலைக் காடுகள், ஆறுகள், ஆற்றிடை வெளிகள் மற்றும் பெரிதும் பாதிக்கப்பட்ட காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN SSC Amphibian Specialist Group (2016). "Boophis albilabris". IUCN Red List of Threatened Species 2016: e.T57386A49392305. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57386A49392305.en. https://www.iucnredlist.org/species/57386/49392305. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ Nussbaum, R., Cadle, J., and Glaw, F. (2008). Boophis albilabris. In: IUCN 2008. 2008 IUCN Red List of Threatened Species. www.iucnredlist.org. Downloaded on 08 April 2009.
- ↑ https://amphibiaweb.org/cgi/amphib_query?where-genus=Boophis&where-species=albilabris
- ↑ Glaw, F., and Vences, M. (2007). Field Guide to the Amphibians and Reptiles of Madagascar. Third Edition. Vences and Glaw Verlag, Köln.