வெண்புருவ புதர்ச்சிட்டு

வெண்புருவ புதர்ச்சிட்டு
இராஜஸ்தான் தால் சாப்பர் சரணாலயத்தில் ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சாக்சிகோலா
இனம்:
சா. மேக்ரோரிஞ்சசு
இருசொற் பெயரீடு
சாக்சிகோலா மேக்ரோரிஞ்சசு
இசுடோலிசுக்கா, 1872
வேறு பெயர்கள்

சாக்சிகோலா மேக்சோரைங்கா

வெண்புருவ புதர்ச்சிட்டு (சாக்சிகோலா மேக்ரோரிஞ்சசு), [note 1] இசுடோலிக்சுகா புதர்ச்சிட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சாக்சிகோலா பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழைய உலகப் பறக்கும் பறவை சிற்றினம் ஆகும். கண்டுபிடிப்பாளர், புவியியலாளர் மற்றும் ஆய்வாளர் பெர்டினாண்ட் இடோலிக்சுகாவின் பெயர் இதன் மாற்றுப்பெயராக உள்ளது.

விளக்கம் தொகு

தீவிர விவசாய மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வெண்புருவ புதர்ச்சிட்டு வடமேற்கு இந்தியா மற்றும் கிழக்கு பாக்கித்தானில்[2] உள்ள பகுதி வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. தெற்கு ஆப்கானித்தானிலும், இந்தியாவில் இராஜஸ்தான் பாரத்பூர் பகுதி வரையிலும், தெற்கே கோவா மற்றும் புனே[3] வரையிலும் இவை காணப்படுகிறது.[2]

படங்கள் தொகு

குறிப்பு தொகு

  1. Saxicola is masculine leading to the species epithet ending in -us

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Saxicola macrorhynchus". IUCN Red List of Threatened Species 2017: e.T22710160A110578039. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22710160A110578039.en. https://www.iucnredlist.org/species/22710160/110578039. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Mandhro, Sameer (16 May 2020). "Rare bird sighted after 98 long years". The Express Tribune. https://tribune.com.pk/story/2222900/1-rare-bird-sighted-98-long-years/. 
  3. Rao, Rahul (2007). "Sighting of Stoliczka's Bushchat Saxicola macrorhynchus in Pune District, Maharashtra, Western India.". J. Bombay Nat. Hist. Soc. 104 (2): 214. 

பிற ஆதாரங்கள் தொகு