வெண்வயிற்று பச்சைப் புறா
வெண்வயிற்று பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தெரெரான்
|
இனம்: | தெ. சிபோல்தி
|
இருசொற் பெயரீடு | |
தெரெரான் சிபோல்தி (தெம்மினிக், 1835) |
வெண்வயிற்று பச்சைப் புறா (White-bellied green pigeon)(தெரெரான் சிபோல்தி) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சீனா, சப்பான், தென் கொரியா, லாவோஸ், உருசியா, தைவான், தாய்லாந்து, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் வாழ்கின்றது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பக் காடுகள் ஆகும்.
இந்தப் புறா வழக்கத்திற்கு மாறாக உப்புநீரை குடிக்கும் பண்பிற்காகப் பெயர் பெற்றது. சப்பானில் கனகாவா மாகாணத்தில் உள்ள ஐசோவில் உள்ள டெருகாசாகி பகுதியில் இது நன்கு அறியப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Treron sieboldii". IUCN Red List of Threatened Species 2016: e.T22691283A93308026. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691283A93308026.en. https://www.iucnredlist.org/species/22691283/93308026. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Japanese Green Pigeon". Archived from the original on ஜனவரி 18, 2021. பார்க்கப்பட்ட நாள் March 21, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)