வெண் பிட்ட குயில் கீச்சான்

வெண் பிட்ட குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. லுகோபிஜியா
இருசொற் பெயரீடு
கொராசினா லுகோபிஜியா
(போனாபர்தி, 1850)

வெண் பிட்ட குயில் கீச்சான் (White-rumped cuckooshrike)(கொராசினா லுகோபிஜியா) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Coracina leucopygia". IUCN Red List of Threatened Species 2016: e.T22706519A94074654. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706519A94074654.en. https://www.iucnredlist.org/species/22706519/94074654. பார்த்த நாள்: 11 November 2021.