வெளிச்சம் தொலைக்காட்சி

வெளிச்சம் தொலைக்காட்சி (Velicham TV) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை மையமாகக் கொண்ட தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இது 14 ஏப்ரல் 2016 அன்று தொடங்கப்பட்டது.[1] தொடக்க விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.[2][3]

வெளிச்சம்
Velicham TV
உரிமையாளர்வெளிச்சம் தொகைக்காட்சி கட்டமைப்பு
சுலோகம்உண்மையின் ஒளி (Unmaiyin Oli)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா

மேலாண்மை தொகு

வெளிச்சம் தொலைக்காட்சியினை வெளிச்சம் தொலைக்காட்சி கட்டமைப்பு நிர்வகிக்கிறது.[4] இதன் நிர்வாக இயக்குநர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.[5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிச்சம்_தொலைக்காட்சி&oldid=3720288" இலிருந்து மீள்விக்கப்பட்டது