வெளிர் தலை மரங்கொத்தி
வெளிர் தலை மரங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | பிசிடே
|
பேரினம்: | ஜெசினுலசு
|
இனம்: | ஜெ. கிராண்டியா
|
இருசொற் பெயரீடு | |
ஜெசினுலசு கிராண்டியா மெக்கிளினாடு 1840 |
வெளிர்-தலை மரங்கொத்தி (Pale-headed woodpecker)(ஜெசினுலசு கிராண்டியா) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.
2017-ல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதிவரலாற்று ஆய்வில், வெளிர்தலை மரங்கொத்தி டைனோபியம் பேரினத்திற்குள் வைக்கப்பட்டது. ஆலிவ் முதுகு மரங்கொத்தியின் (டைனோபியம் ரப்பெல்சி) சகோதர இனமாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Gecinulus grantia". IUCN Red List of Threatened Species 2016: e.T22681525A92909573. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681525A92909573.en. https://www.iucnredlist.org/species/22681525/92909573. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Shakya, S.B.; Fuchs, J.; Pons, J.M.; Sheldon, F.H. (2017). "Tapping the woodpecker tree for evolutionary insight". Molecular Phylogenetics and Evolution 116: 182–191. doi:10.1016/j.ympev.2017.09.005. பப்மெட்:28890006. https://www.researchgate.net/publication/319596154.