வெளிறிய சாம்பல் மூஞ்சூறு
பாலூட்டி வகை
வெளிறிய சாம்பல் மூஞ்சூறு (குரோசிடுரா பெர்க்ரிசியா - Crocidura pergrisea) என்பது பாலூட்டி வகையில் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது பாக்கித்தானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[2]
வெளிறிய சாம்பல் மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. pergrisea
|
இருசொற் பெயரீடு | |
Crocidura pergrisea Miller, 1913 | |
Pale gray shrew range |
பரவல்
தொகுஇந்த இனம் பாக்கித்தானில் மட்டுமே வாழக்கூடியது. பாக்கித்தானில் சிகார் பள்ளத்தாக்கு மற்றும் தியோசாயின் மேற்கு பகுதிகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kennerley, R. (2016). "Crocidura pergrisea". IUCN Red List of Threatened Species 2016: e.T5615A115077570. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T5615A22297761.en. https://www.iucnredlist.org/species/5615/115077570.{{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
- ↑ "Crocidura pergrisea (Pale Grey Shrew)". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/details/5615/0. பார்த்த நாள்: 2016-06-17.
ஆதாரங்கள்
தொகு- பூச்சியுண்ணி நிபுணர் குழு 1996. குரோசிடுரா பெர்கிரீசியா[தொடர்பிழந்த இணைப்பு] . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.