வெள்ளாளக்குண்டம் சென்றாயப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வெள்ளாளக்குண்டம் சென்றாயப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், வெள்ளாளக்குண்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம்
அமைவிடம்:வெள்ளாளக்குண்டம், வாழப்பாடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஏற்காடு
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:சென்றாயப்பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:5ம் சனி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

புரட்டாசி மாதம் 5ம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)