வெள்ளிக்கிழமை விரதம் (திரைப்படம்)

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வெள்ளிக்கிழமை விரதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் உதவி நடண இயக்குனராக மாஸ்டர் தங்கப்பனிடம் பணியாற்றியுள்ளார்.[1]

வெள்ளிக்கிழமை விரதம்
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
(தண்டாயுதபாணி பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
வெளியீடுஏப்ரல் 12, 1974
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். அ. மருதகாசி பாடல்களை எழுதியுள்ளார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்(நி:வி)
1 "எதையோ நினைத்தது" பி. சுசீலா அ. மருதகாசி 3:44
2 "ஆசை அன்பு" டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 3:37
3 "தேவியின் திருமுகம்" 3:46
4 "கெளு கெளு" 4:12

மேற்கோள்கள்

தொகு
  1. சிவகுமார், கே. (21 மே 2021). "திரைப்படச்சோலை 33: வெள்ளிக்கிழமை விரதம்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 மே 2021.

வெளி இணைப்புகள்

தொகு