வெள்ளி செலீனைட்டு

வெள்ளி செலீனைட்டு (Silver selenite) என்பது Ag2SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும்.

வெள்ளி செலீனைட்டு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளி (I) செலீனைட்டு
Silver(I) selenite
இனங்காட்டிகள்
7784-05-6 N
ChemSpider 14668373 Yes check.svgY
EC number 232-046-4
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
Ag2SeO3
வாய்ப்பாட்டு எடை 342.69 கி/மோல்
தோற்றம் படிகவடிவ ஊசிகள்
அடர்த்தி 5.930 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை சிதைவடைகிறது 550 °C (1,022 °F; 823 K)
சிறிதளவு கரைகிறது.
கரைதிறன் அமிலங்களில் கரைகிறது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தயாரிப்புதொகு

செப்பு பிரித்தெடுத்தலின் போது நேர்முனை ஒட்டாக வெளிப்படும் வெள்ளி செலீனைட்டை ஆக்சிசனில் வறுக்கும்போது வெள்ளி செலீனைடு உருவாகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–83, ISBN 0-8493-0594-2

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_செலீனைட்டு&oldid=2052153" இருந்து மீள்விக்கப்பட்டது