வெள்ளி புரோமேட்டு
வெள்ளி புரோமேட்டு (Silver bromate) என்ற கனிம சேர்மம் AgBrO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டது. வெண்மையான துகள்களாக காணப்படும் இவ்வுப்பு ஒளி, வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
7783-89-3 | |
ChemSpider | 8053699 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9878022 |
| |
பண்புகள் | |
AgBrO3 | |
வாய்ப்பாட்டு எடை | 235.770 g/mol |
தோற்றம் | வெண்துகள் ஒளியால் பாதிக்கப்படும் |
அடர்த்தி | 5.206 g/cm3 |
உருகுநிலை | 309 °C (588 °F; 582 K) |
0.167 g/100 mL | |
அம்மோனியம் ஐத்ராக்சைடி-இல் கரைதிறன் | கரையும் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுநான்ம-ஐதரோ-பைரன்-ஈதர்கள் நிலைமாறி கார்பனைல் சேர்மங்களாக மாறும் வினைகளில் வெள்ளி புரோமேட்டு ஆக்சிசனேற்றியாக பயன்படுகிறது.