வெள்ளி பெர்மாங்கனேட்டு
வெள்ளி பர்மாங்கனேட்டு (Silver permanganate) என்பது AgMnO4.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். ஊதா நிறப்படிகங்களான இச்சேர்மம் ஒற்றைச் சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது[1]. சூடுபடுத்தும்போது அல்லது தண்ணீருடன் சேர்த்துவினைபுரியச் செய்யும்போது வெள்ளி பர்மாங்கனேட்டு சிதைவடைகிறது. உயர் வெப்பநிலைகளுக்கு சூடுபடுத்தினால் இதுவெடிக்கும். வாயு முகமுடிகளில் வெள்ளி பர்மாங்கனேட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(1+) ஆக்சிடோ(டிரையாக்சோ)மாங்கனீசு
| |
இனங்காட்டிகள் | |
7783-98-4 | |
ChemSpider | 9599554 |
EC number | 232-040-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11424678 |
| |
பண்புகள் | |
AgMnO4 | |
வாய்ப்பாட்டு எடை | 226.804 கி/மோல் |
தோற்றம் | ஊதாநிற படிகங்கள் அல்லது சாம்பல்நிறத் தூள் |
அடர்த்தி | 4.27 கி/செ.மீ3 |
உருகுநிலை | 160 °C (320 °F; 433 K) (சிதைவடையும்) |
0.55 கி/100 மி.லி (0 °செ) 1.69 கி/100 மி.லி (30 °செ) | |
−63.0•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | கண்களில் எரிச்சல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெள்ளி நைட்ரேட்டும் பொட்டாசியம் பர்மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்து வெள்ளி பர்மாங்கனேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]
- AgNO
3 + KMnO
4 → AgMnO
4 + KNO
3
மேற்கோள்கள்
தொகு- ↑ Boonstra, E. G. (14 August 1968). "The crystal structure of silver permanganate". Acta Crystallographica Section B 24 (8): 1053–1062. doi:10.1107/S0567740868003699.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.