வெள்ளி லாக்டேட்டு
வேதிச் சேர்மம்
வெள்ளி லாக்டேட்டு (Silver lactate) என்பது CH3CH(OH)COOAg என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளியும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] [2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வெள்ளி; 1-ஐதராக்சி-1-ஆக்சோபுரோப்பேன்-2-ஓலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
128-00-7 | |
EC number | 239-859-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3032292 |
| |
பண்புகள் | |
CH3CH(OH)COOAg | |
வாய்ப்பாட்டு எடை | 196.93 |
தோற்றம் | சாம்பல் நிற தூள் அல்லது சீவல்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 120–122 °C (248–252 °F; 393–395 K) |
கொதிநிலை | 227.6 °C (441.7 °F; 500.8 K) |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P302, P352, P305, P351, P338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெள்ளி கார்பனேட்டும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் வெள்ளி லாக்டேட்டு உருவாகிறது
பண்புகள்
தொகுவெள்ளி லாக்டேட்டு இளம் சாம்பல் நிற படிகங்களாக உருவாகிறது.[4] தண்ணீரில் நன்றாகவும் எத்தனாலில் சிறிதளவும் கரையும். CH3CH(OH)COOAg•H2O வடிவில் படிக நீரேற்றுகளாக உருவாகும். யூரிக் அமிலத்தை வீழ்படிவாக்க உதவும் வினையாக்கியாகப் பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hacker, Gerhard W.; Gu, Jiang (17 April 2002). Gold and Silver Staining: Techniques in Molecular Morphology (in ஆங்கிலம்). CRC Press. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-4023-4. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
- ↑ "Silver Lactate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
- ↑ "Silver lactate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
- ↑ Hayat, M. A. (3 August 1995). Immunogold-Silver Staining: Principles, Methods, and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-2449-9. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.
- ↑ Cornell University Medical Bulletin (in ஆங்கிலம்). 1928. p. 296. பார்க்கப்பட்ட நாள் 18 January 2022.