வெள்ளி லாரேட்டு
வேதிச் சேர்மம்
வெள்ளி லாரேட்டு (Silver laurate) AgC11H23COO, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். நிறமற்றது முதல் வெண்மை நிறம் வரையிலான நிறங்களில் இது படிகமாகத் தோன்றுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வெள்ளி டோடெக்கானோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
18268-45-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9904644 |
| |
பண்புகள் | |
C11H23AgO2 | |
வாய்ப்பாட்டு எடை | 295.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற (வெண்மை) படிகங்கள் |
அடர்த்தி | 1.5 கி/செ.மீ3 |
உருகுநிலை | 215.5 °C (419.9 °F; 488.6 K) |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுa = 0.5517 nm, b = 3.435 nm, c = 0.4097 nm, α = 91.18°, β = 124.45°, γ = 124.45°, 2.2.45°, γ. என்ற அணிக்கோவை அளபுருக்களுடன் முச்சாய்வுப் படிகத் திட்டத்தில் வெள்ளி லாரேட்டு படிகமாகிறது. எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் வெள்ளி லாரேட்டு கரையாது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hrust, V.; Kallay, N.; Težak, Dj. (May 1985). "Precipitation and association of silver laurate in aqueous solutions". Colloid and Polymer Science 263 (5): 424–427. doi:10.1007/BF01410393.
- ↑ Li, Ya Ling; Wang, Shui; Zhang, Xu; Chen, Yuan Mei; Ning, Jia Ning; Liu, Guang Fei; Zhang, Guo Qing (February 2011). "Preparation and Structural Phase Transitions of Silver Laurate". Materials Science Forum 675-677: 227–230. doi:10.4028/www.scientific.net/MSF.675-677.227.
- ↑ Diamond, Arthur S. (29 November 2001). Handbook of Imaging Materials, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-8903-9. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.