வெள்ளைப் பல் எலி
வெள்ளைப் பல் எலி புதைப்படிவ காலம்:Pleistocene முதல் | |
---|---|
பெளவர் வெள்ளைப் பல் எலி, (பெரில்மிசு பெளவெர்சி) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெரில்மிசு எல்லெர்மான், 1947
|
மாதிரி இனம் | |
பெரில்மிசு மனிபுலசு[1] | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
வெள்ளைப் பல் எலி (White-toothed rat) என்பது பெரில்மிசு பேரினத்தினைச் சார்ந்த ஆசியாவின்பழைய உலக எலிகள் குழுவாகும்.
சிற்றினங்கள்
தொகுபெரில்மிசு சிற்றினங்கள்
- சிறிய வெள்ளைப் பல் எலி, பெரில்மிசு பெர்ட்மோரி பிளைத், 1851
- பெளவர் வெள்ளைப் பல் எலி, பெரில்மிசு பெளவெர்சி ஆண்டர்சன், 1879
- கென்னத் வெள்ளைப் பல் எலி, பெரில்மிசு மெக்கன்சி தாமசு, 1916
- மணிப்பூர் வெள்ளைப் பல் எலி, பெரில்மிசு மணிபுலசு தாமசு, 1916
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)