வேங்கட நாடு
வேங்கட நாடு என்பது தமிழ் நாட்டின் வட எல்லையில் அமைந்திருந்தது. இதை தொண்டையர், கள்வர், கிழான், ஆதனுங்கன் ஆகிய வம்சத்தவர் ஆண்டனர் என்று கரும்பனூர் கிழான் குறிப்பிடுகிறார். இவை தற்போதுள்ள ஆந்திர மாநிலத்தின் சித்தூர், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களை அடக்கியிருந்தது.
- பார்க்க
- வேங்கடம்