வேடகட்டமடுவு
தருமபுரி மாவட்ட சிற்றூர்
வேடகட்டமடுவு (Vedakadamaduvu), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.
வேடகட்டமடுவு | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 906 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'26.3"N 78°36'50.4"E[3] ஆகும்.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 690 குடும்பங்களும் 2880 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1472 ஆண்களும் 1408 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ "Vedakadamaduvu Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B007'26.3%22N+78%C2%B036'50.4%22E/@12.1239842,78.6118173,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.123979!4d78.614006
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html