வேண்டுதல் வேண்டாமை இலான்
நமக்கு இது வேண்டும், இது வேண்டாம் என்னும் பாகுபாடு உண்டு. இறைத்தன்மைக்கு. (இறைவனுக்கு) இப்படிப்பட்ட பாகுபாடு இல்லை.
உரையாசிரியர்கள் பார்வை
தொகு- மணக்குடவர் – இன்பமும் வெகுளியும் இல்லாதான
- பரிதியார் – விருப்பு வெறுப்பு இல்லாதவன்
- காலிங்கர் – உலகத்து யாதானும் ஒரு பொருளை விரும்புதலும் விரும்பாமையும் இல்லாத இறைவன்.
- பரிமேலழகர் – விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன்
- புலவர் குழந்தை – விருப்பு வெறுப்பு அற்றவன்