வேப்பூர் ஊராட்சி

வேப்பூர் ஊராட்சியானது கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டத்தில் இதுவும் ஒன்று. இங்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 532 கடலூர் - சேலம் வழித்தடங்கள் வேப்பூர் வழியே நெடுஞ்சாலைகள் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியானது நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பூர்_ஊராட்சி&oldid=3537795" இலிருந்து மீள்விக்கப்பட்டது