வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி

வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் தேவிபட்டினம் மரப்பாலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவும் புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரமும் பெற்றது.[1]

வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
Velumanoharan Arts and Science College for Women
குறிக்கோளுரைமகளிரருக்கு அதிகாரமளித்தல்
Empowering Women
வகைசுயநிதிக் கல்லூரி
உருவாக்கம்2019
பட்ட மாணவர்கள்ஆம்
அமைவிடம், ,
வளாகம்மரப்பாலம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு-623504
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
இணையதளம்vmascw.org

அறிமுகம்

தொகு

இக்கல்லூரியானது வேலுமாணிக்கம் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் வேலு மனோகரனால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[2]. இது ஒரு சுயநிதி மகளிர் கல்லூரியாகும்.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியின் இளங்கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய துறைகளும் இளம் அறிவியல் பிரிவில் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் ஆகிய துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "AFFILIATED COLLEGES". Archived from the original (PDF) on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28. {{cite web}}: Check |url= value (help)
  2. "velumanoharan arts and science college for womwn".

வெளி இணைப்புகள்

தொகு

https://www.facebook.com/VMASC.2016/