வேஷம் (மலையாளத் திரைப்படம்)

வேஷம் (மலையாளம்: വേഷം) வி.எம். வினு இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம் ஆகும். இதில் முன்னணி கதாபத்திரத்தில் நடிகர் மம்மூட்டி ஒரு தொழிலதிபர் அப்புவாக நடித்துள்ளார். [1]

வேஷம் திரைப்படம்
Vesham Film
இயக்கம்வி.எம். வினு
தயாரிப்புஸ்வார்காசித்ரா அப்பச்சன்
கதைடி. ஏ. ரசாக்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி (பாடல் வரிகள்)
நடிப்புமம்மூட்டி
இன்னொசென்ட்
சாய்குமார்
இந்த்ரஜித்
மோஹினி
கோபிகா
வெளியீடுதிசம்பர் 23, 2004 (2004-12-23)
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்தொகு

நடிகர்கள் பாத்திரம்
மம்மூட்டி அப்பு
இன்னொசென்ட் அப்புவின் தந்தை
சாய்குமார் சிவன்
இந்த்ரஜித் ஹரி (அப்புவின் தம்பி)
மோஹினி ஆஷ்வாதி (அப்புவின் மனைவி)
கொச்சி ஹனீஃபா அப்பு மற்றும் ஹரியின் மச்சுனன்
ஜகதி சிரீகுமார் கணபதி
சிந்து மேனன் வேணி
கோபிகா ரேவதி (ஹரியின் மனைவி)
டீ. பி. மாதவன் அறியப்படவில்லை
ரியாஸ் கான் தீபக்
அகஸ்டின் அறியப்படவில்லை

ஆதாரங்கள்தொகு

வெளியிணைப்புதொகு