வைத்தியநாதன்
குடும்பப் பெயர்
வைத்யநாதன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- கந்தையா வைத்தியநாதன் (1896-1965), இலங்கை அரசு ஊழியர்
- குன்னக்குடி வைத்தியநாதன் (1935-2008), இந்திய பாரம்பரிய வயலின் இசைக் கலைஞர்
- எல். வைத்தியநாதன் (1942-2007), இந்திய இசைக்கலைஞர்
- எல். வி. வைத்தியநாதன் (1928-2000), இந்திய மண் அறிவியலாளர்
- எம். வைத்தியநாதன், இந்திய அரசியல்வாதி
- பி. பி. வைத்தியநாதன் (பிறப்பு 1954), இந்திய கல்வியாளர்
- எஸ். ஆர். டி. வைத்தியநாதன் (1929–2013), இந்திய இசைக்கலைஞர்
- சுனில் வைத்தியநாதன் (பிறப்பு 1976), இந்திய எழுத்தாளர்
- திருவாரூர் வைத்தியநாதன் (பிறப்பு 1963), இந்திய மிருதங்க இசைக் கலைஞர்
- வி. வைத்தியநாதன் (பிறப்பு 1968), இந்திய தொழிலதிபர்
- ஜெ. வைத்தியநாதன் தமிழ்நாட்டு மிருதங்க இசைக்கலைஞர்
குடும்ப பெயர்
தொகு- அமேயா வைத்தியநாதன் (பிறப்பு 1996), இந்திய பந்தய ஓட்டுநர்
- அனந்த் வைத்தியநாதன் (பிறப்பு 1957), இந்திய பாடல் பயிற்சியாளர்
- அனு வைத்தியநாதன் (பிறப்பு 1983/4), இந்திய விளையாட்டு வீரர்
- அருண் வைத்தியநாதன், இந்திய-அமெரிக்க திரைப்பட இயக்குநர்
- கணேஷ் வைத்தியநாதன், அமெரிக்க கல்வியாளர்
- நிருபமா வைத்தியநாதன் (பிறப்பு 1976), இந்திய டென்னிஸ் வீரர்
- ரமா வைத்தியநாதன், இந்திய பாரதநாட்டிய கலைஞர்
- ரீமா வைத்தியநாதன், நியூசிலாந்து கல்வியாளர்
- சரோஜா வைத்தியநாதன் (பிறப்பு 1937), இந்திய நடன இயக்குநர்
- சுரேஷ் வைத்தியநாதன் (பிறப்பு 1966), இந்திய நடிப்புக் கலைஞர்
- வைத்தியநாதன் நவரத்னம் (1909-2006), இலங்கை அரசியல்வாதி
- வைத்தியநாதன் திருநாவுக்கரசு (1926-2008), சிங்கப்பூர் பத்திரிகையாளர்
- வைத்தியநாதன் வெங்கடசுப்பிரமணியன், அமெரிக்க கல்வியாளர்
- வசந்தா வைத்தியநாதன் (1937–2018), இலங்கை ஒளிபரப்பாளர்
- வினோதினி வைத்தியநாதன் (பிறப்பு 1981), இந்திய நடிகை
- கிரிஜா வைத்தியநாதன் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |