வைத்தியநாதபுரம் வரதராஜப்பெருமாள் மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் vaidhiyanathapuram

வைத்தியநாதபுரம் வரதராஜபெருமாள் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், வைத்தியநாதபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வரதராஜபெருமாள் மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கோயில் தெரு, வைத்தியநாதபுரம், திட்டக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திட்டக்குடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜபெருமாள் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வரதராஜபெருமாள் சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)